எண்ணாகமம் 18:24
இஸ்ரவேல் புத்திரர் கர்த்தருக்கு ஏறெடுத்துப் படைக்கும் படைப்பாகிய தசமபாகத்தை லேவியருக்குச் சுதந்தரமாகக் கொடுத்தேன்; ஆகையால் இஸ்ரவேல் புத்திரரின் நடுவே அவர்களுக்குச் சுதந்தரமில்லையென்று அவர்களுக்குச் சொன்னேன் என்றார்.
Tamil Indian Revised Version
இஸ்ரவேல் மக்கள் கர்த்தருக்கு ஏறெடுத்துப் படைக்கும் படைப்பாகிய தசமபாகத்தை லேவியர்களுக்குச் சுதந்தரமாகக் கொடுத்தேன்; ஆகையால் இஸ்ரவேல் மக்களின் நடுவே அவர்களுக்குச் சுதந்தரமில்லையென்று அவர்களுக்குச் சொன்னேன் என்றார்.
Tamil Easy Reading Version
ஆனால் இஸ்ரவேல் ஜனங்கள் தங்களுக்குரிய அனைத்திலும் பத்தில் ஒரு பங்கை எனக்கு தருவார்கள். நான் அதனை லேவியர்களுக்குத் தருவேன். எனவே லேவியர்கள் மற்ற இஸ்ரவேலரைப் போல நிலம் எதையும் பெற்றுக்கொள்ளமாட்டார்கள்” என்று கூறினார்.
Thiru Viviliam
இஸ்ரயேல் மக்கள் ஆண்டவருக்கு உயர்த்திப் படைக்கும் படையலின் பத்தில் ஒன்றை நான் லேவியருக்கு உரிமைச் சொத்தாகக் கொடுத்தேன்; எனவே, இஸ்ரயேல் மக்களிடையே அவர்களுக்கு உரிமைச் சொத்து ஏதுமில்லை என்று அவர்களைக் குறித்துக் கூறினேன்.
King James Version (KJV)
But the tithes of the children of Israel, which they offer as an heave offering unto the LORD, I have given to the Levites to inherit: therefore I have said unto them, Among the children of Israel they shall have no inheritance.
American Standard Version (ASV)
For the tithe of the children of Israel, which they offer as a heave-offering unto Jehovah, I have given to the Levites for an inheritance: therefore I have said unto them, Among the children of Israel they shall have no inheritance.
Bible in Basic English (BBE)
For the tenths which the children of Israel give as a lifted offering to the Lord I have given to the Levites as their heritage. and so I have said to them, Among the children of Israel they will have no heritage.
Darby English Bible (DBY)
for I have given for an inheritance to the Levites the tithes of the children of Israel, which they offer as a heave-offering to Jehovah; therefore I have said of them, They shall possess no inheritance among the children of Israel.
Webster’s Bible (WBT)
But the tithes of the children of Israel, which they offer as a heave-offering to the LORD, I have given to the Levites to inherit: therefore I have said to them, Among the children of Israel they shall have no inheritance.
World English Bible (WEB)
For the tithe of the children of Israel, which they offer as a heave-offering to Yahweh, I have given to the Levites for an inheritance: therefore I have said to them, Among the children of Israel they shall have no inheritance.
Young’s Literal Translation (YLT)
but the tithe of the sons of Israel which they lift up to Jehovah, a heave-offering, I have given to the Levites for inheritance; therefore I have said of them, In the midst of the sons of Israel they have no inheritance.’
எண்ணாகமம் Numbers 18:24
இஸ்ரவேல் புத்திரர் கர்த்தருக்கு ஏறெடுத்துப் படைக்கும் படைப்பாகிய தசமபாகத்தை லேவியருக்குச் சுதந்தரமாகக் கொடுத்தேன்; ஆகையால் இஸ்ரவேல் புத்திரரின் நடுவே அவர்களுக்குச் சுதந்தரமில்லையென்று அவர்களுக்குச் சொன்னேன் என்றார்.
But the tithes of the children of Israel, which they offer as an heave offering unto the LORD, I have given to the Levites to inherit: therefore I have said unto them, Among the children of Israel they shall have no inheritance.
But | כִּ֞י | kî | kee |
אֶת | ʾet | et | |
the tithes | מַעְשַׂ֣ר | maʿśar | ma-SAHR |
children the of | בְּנֵֽי | bĕnê | beh-NAY |
of Israel, | יִשְׂרָאֵ֗ל | yiśrāʾēl | yees-ra-ALE |
which | אֲשֶׁ֨ר | ʾăšer | uh-SHER |
offer they | יָרִ֤ימוּ | yārîmû | ya-REE-moo |
as an heave offering | לַֽיהוָה֙ | layhwāh | lai-VA |
Lord, the unto | תְּרוּמָ֔ה | tĕrûmâ | teh-roo-MA |
I have given | נָתַ֥תִּי | nātattî | na-TA-tee |
Levites the to | לַלְוִיִּ֖ם | lalwiyyim | lahl-vee-YEEM |
to inherit: | לְנַֽחֲלָ֑ה | lĕnaḥălâ | leh-na-huh-LA |
therefore | עַל | ʿal | al |
כֵּן֙ | kēn | kane | |
I have said | אָמַ֣רְתִּי | ʾāmartî | ah-MAHR-tee |
Among them, unto | לָהֶ֔ם | lāhem | la-HEM |
the children | בְּתוֹךְ֙ | bĕtôk | beh-toke |
of Israel | בְּנֵ֣י | bĕnê | beh-NAY |
have shall they | יִשְׂרָאֵ֔ל | yiśrāʾēl | yees-ra-ALE |
no | לֹ֥א | lōʾ | loh |
inheritance. | יִנְחֲל֖וּ | yinḥălû | yeen-huh-LOO |
נַֽחֲלָֽה׃ | naḥălâ | NA-huh-LA |
எண்ணாகமம் 18:24 in English
Tags இஸ்ரவேல் புத்திரர் கர்த்தருக்கு ஏறெடுத்துப் படைக்கும் படைப்பாகிய தசமபாகத்தை லேவியருக்குச் சுதந்தரமாகக் கொடுத்தேன் ஆகையால் இஸ்ரவேல் புத்திரரின் நடுவே அவர்களுக்குச் சுதந்தரமில்லையென்று அவர்களுக்குச் சொன்னேன் என்றார்
Numbers 18:24 in Tamil Concordance Numbers 18:24 in Tamil Interlinear Numbers 18:24 in Tamil Image
Read Full Chapter : Numbers 18